இலங்கையில் அதிகரித்து வரும் நெருக்கடிக்கு மத்தியில் ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கம் தொழிலாளர்கள் மீது மேலும் தாக்குதல்களைத் தொடுக்கத் தயாராகின்றது
இலங்கையின் மோசமடைந்து வரும் சென்மதி நிலுவை நெருக்கடி, விண்ணை முட்டும் எண்ணெய் இறக்குமதிச் செலவு, ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி ஆகியவை ஜே.வி.பி./தே.ம.ச. அரசாங்கத்தை ஒரு ஆழமான நெருக்கடிக்குள் தள்ளி வருகின்றன.
